Tamil Cinema News | சினிமா செய்திகள்
மெகா தொடரை இயக்கப்போகும் தல பட இயக்குனர்.. இவர் அஜித்தின் எந்த படத்தை இயக்கியுள்ளார் தெரியுமா
இயக்குனர் செல்வா, நடிகர் அஜித் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான இயக்குனர்.
சின்னத்திரையில் அஜித் பட இயக்குனர்
இயக்குனர் செல்வா, நடிகர் அஜித் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான இயக்குனர். அஜித் நடித்த அமராவதி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அமராவதி படம்தான் அஜித்தின் முதல் தமிழ் படம்.
1993இல் வெளிவந்த இந்த படம் வெற்றி பெற்றது. பின் தலைவாசல் படம் எடுத்தார். அதுவும் நன்றாக ஓடியது. கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் தயார் செய்து விட்டார் இயக்குனர் செல்வா.
சமீபத்தில் அரவிந்த்சாமி நடித்த வணங்காமுடி படத்தை டைரக்ட் செய்தார் இயக்குனர் செல்வா. விரைவில் வணங்காமுடி படம் வெளிவர உள்ளது.
தற்பொழுது சன் டிவி இவளுக்கு வலை வீசி உள்ளது. சன் டிவியில் இவர் இப்போது ஒரு மெகா தொடரை தயார் செய்ய உள்ளார். இதற்கு ஒரு பெரும் தொகை மற்ற சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
இளைய தளபதி படத்தின் இயக்குனர் சின்னத்திரையிலும் கண்டிப்பாக வெற்றி பெறுவார். ஏனென்றால் இவர் ஏற்கனவே எடுத்த நீளமான என்ற தொடர் இது பெரும் வெற்றி பெற்றது அதன் பிறகுதான் இவர் வெள்ளித்திரைக்கு வந்தார்.

director-selva
