fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

“மீண்டும்” படத்தில் திரும்பி வந்த அஜித் இயக்குனர்.. பல வருடங்களுக்குப் பின் வெளியிட்ட பாடல்

meendum

Videos | வீடியோக்கள்

“மீண்டும்” படத்தில் திரும்பி வந்த அஜித் இயக்குனர்.. பல வருடங்களுக்குப் பின் வெளியிட்ட பாடல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. இவர் நடித்த சிட்டிசன் படத்தை இயக்கியவர் சரவண சுப்பையா. “அவர் மீண்டும்” என்ற தலைப்பில் தற்போது ஒரு படத்தை எடுத்து வருகிறார்.

அஜித் குமார் வைத்து பல இயக்குனர்கள் ஏராளமான படங்களை இயக்கியுள்ளனர். சிட்டிசன் படத்திற்கு பின் சரவண சுப்பையா இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். அஜித்துக்கு அந்த படம் ஒரு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது.

தற்போது பல வருடங்களுக்கு பிறகு “மீண்டும்” என்ற கதையை வைத்து சரவண சுப்பையா ஒரு படத்தை இயக்கியுள்ளார் இப்படத்தில் கதிரவன் மற்றும் அனகா இருவரும் நடித்துள்ளனர். தற்போது அந்த  படத்திலிருந்து ஒரு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top