fbpx
Connect with us

Cinemapettai

அஜித்திற்கு மரணமாஸ் ஹிட் கொடுத்த இயக்குனரின் தந்தை மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகம்

ajith

News | செய்திகள்

அஜித்திற்கு மரணமாஸ் ஹிட் கொடுத்த இயக்குனரின் தந்தை மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவில் முன்னணி உச்சகட்ட நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித், இவரின் ரசிகர்கள் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது சிறியவர் முதல் பெரியவர் வரை அஜித்தின் ரசிகர்கள் இருக்கிறார்கள், அதுமட்டும் இல்லாமல் சினிமாவில் கூட பல பிரபலங்கள் அஜித்தின் ரசிகர் தான்.

billa ajith stills

billa

இவரை வைத்து இரண்டு மாஸ் மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் தான் விஷ்ணுவரதன். இவர் மீண்டும் அஜித்துடன் விரைவில் இணைய இருக்கிறார் என கூறபடுகிறது. இப்படி இருக்க விஷ்ணுவரதன் மட்டும் கிருஷ்ணா ஆகியோரின் தந்தையும் தயாரிப்பாளருமான பட்டியல் சேகர் இன்று காலை மரணமடைந்தார்.

vishnuvardhan-ajith

இவரின் மரணம் திரையுலகிற்கும் அவரது குடும்பத்திற்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திரை பிரபலங்கள் பலர் பட்டியல் சேகருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

sekar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top