Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.!
Published on
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் இவர்கள் இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் கூட்டம் யாராலையும் கணக்கிட முடியாது.
இந்த நிலையில் அஜித் விஜய் ரசிகர்கள் இருவரும் எப்பொழுதும் சமூகவளைதலத்தில் மோதிக்கொண்டு இருப்பார்கள், ஆனால் இவர்கள் மோதாமல் இருக்க அஜித் விஜய் இருவரும் நண்பர்கள் தான் என நிருபிக்க பல முறை இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.
இந்த நிலையில் விஜய் அஜித் மகளை தூக்கி கொஞ்சிய வீடியோ ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோ ஏகன் வில்லு படத்தின் பொழுது எடுத்த வீடியோ இதை பல ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.
