Connect with us
Cinemapettai

Cinemapettai

Ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அன்புடன் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்ட தல அஜித்.! வைரலாகும் வீடியோ

அஜித் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர் இவரை சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், மிகவும் இளகிய மனம் உடையவர் யார் எப்பொழுது கேட்டாலும் தட்டாமல் தயங்காமல் செய்பவர்.

சமீபத்தில் தனது மகள் படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார் அப்போது அங்குள்ள சில ரசிகர்கள் வீடியோ புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார், அவர்களைப் பார்த்து அஜித் அன்புடனும் பணிவுடனும், இப்போது வேண்டாம் நான் ஒரு நாள் சொல்கிறேன் அப்பொழுது எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top