Tamil Cinema News | சினிமா செய்திகள்
இது தல அஜித் மகள் தானா.? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
தல அஜித்தை வைத்து ஹாலிவுட் ரேஞ்சிக்கு மிக பிரமாண்டமாக எடுத்த திரைப்படம் தான் விவேகம், இதை தொடர்ந்து நான்காவது முறையாக தல அஜித் மீண்டும் சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளார் படபிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

thala ajith
மேலும் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார், மற்றும் விவேக், ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபு என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகிறார்கள் இந்த நிலையில் அஜித் படபிடிப்பு தளத்தில் பல ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.
அஜித்துடன் புகைப்படம் எடுக்க பல ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை காத்துகொண்டு இருக்கிறார்கள் விஸ்வாசம் படம் தொடங்கியதில் இருந்து அஜித் புகைபடம் இணையதளத்தில் வைரலாகி வருவது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் அஜித் தனது மகள் மற்றும் மனைவி மற்றும் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரளாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் மகள் மிகவும் வளர்ந்துவிட்டதால் ரசிகர்கள் வியப்பில் இருக்கிறார்கள்.

thala ajith
