தல அஜித் நடிப்பில் 2015 ம் ஆண்டில் திரைக்கு வந்த திரைப்படம் இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கினார் படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார், படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் தான் அனிகா இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் நடித்து தான் பிரபலமானார்.

anika

இவர் சமீபத்தில் கூட மா என்ற குறும்படத்தில் நடித்தார் இந்த குறும்படம் பல ரசிகர்களால் வரவேற்கப்பட்டது, மேலும் இவருக்கு சில படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, மலையாளத்தில் சில படத்தில் நடித்தும் வருகிறார். ஆனால் தனது படிப்பை விடாமல் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் இன்னும் சில வருடங்களில் நடிகையாக கூட நடிக்கலாம் ஆம் இவர் தற்பொழுது லுலு பேஷன் வீக்-ல் கலந்து கொண்டுள்ளார் அதில் ஒய்யாரமாய் ரேம்போ வாக் செய்துள்ளார் அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.