Photos | புகைப்படங்கள்
இணையதளத்தில் வைரலாகும் அஜித்தின் மகள் புகைப்படம்.! எப்படி வளர்ந்துவிட்டார் நீங்களே பாருங்கள்.!
Published on
தல அஜித்திற்க்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள், இந்த நிலையில் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி மகள் அனோஷ்கா ஆகிய மூவரும் சமீபத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள் அந்த புகைப்படம் தான் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏனென்றால் அஜித் மிகவும் எளிமையாகவும் இருக்கிறார் மேலும் அஜித்தின் மகள் நன்றாக வளர்ந்து விட்டார் இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது
மேலும் அஜித் தற்பொழுது விஸ்வாசம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
