அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விசுவாசம் படத்தை முடித்தவுடன் மாணவர்களுக்கான ஆசிரியர் பணியைத் தொடங்கினார் மேலும் தற்போது தனது குடும்பத்துடன் வேக்கேஷனுக்காக  கோவா சென்றுள்ளார்.

மேலும் அஜித் அடுத்ததாக யாரின் இயக்கத்தில் நடிகை இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது இந்த நிலையில் தல அஜித் தனது மனைவி மகள் மற்றும் மகனுடன் ஏர்போர்ட்டில் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  வேதாளம் படப்பிடிப்பில் அழுத பிரபலம்.. முதன்முறையாக மனம் திறந்த இயக்குனர் சிவா

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அனு பாப்பா, ஆத்விக் ரெண்டு பேரும் வளந்துட்டாங்க என, தல ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.