Tamil Cinema News | சினிமா செய்திகள்
எங்கள் தேவதைக்கு பிறந்த நாள்! தெறிக்கவிடப்போகும் தல ரசிகர்கள்!
ஆயிரம் நடிகரின் ரசிகர்ளை இந்த தழிழ் சினிமா பார்த்துவிட்டது இன்று வரை. ஆனால் MGR,சிவாஜி,ரஜினி,கமல் மற்றும் இப்ப இருக்கும் விஐய்,சூர்யா தவிர மற்ற வளர்ந்து வரும் நடிகருக்கு கிடைக்காத ஒரு வரம் தல அஜித்துக்கு மட்டுமே அது சாத்தியம்.
நம் ரசிகர்கள் அவர்களுடைய ரசிகனை நேசித்த அளவுக்கு அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களை நேசித்த வரலாறு இல்லை.ஆனால் அஜித்துக்கு கிடைத்த ரசிகர்கள் எல்லாம் வரம் மற்றும் உண்மையான விசுவாசிகள்.
அவர் ரசிகர்கள் எப்போழுதுமே அஜித்தை விட அவருடைய குழைந்தைகள் மேல் தான் என்னற்ற அன்பை வைத்துள்ளார்கள் அதனை உலகமே அறியும். ஆரம்ப காலங்களில் அஜித் ரசிகர்களாய் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் எவ்வளவு அவமானத்தை சந்தித்து இருப்பார்கள் என்று.

anoshka
தல-க்கு குழைந்தை இல்லாததை எப்படி எல்லாம் பேசி இருப்பார்கள்,அந்த பேச்சை கேட்கும் போது கத்தியை எடுத்து குத்தி விடலாம் என்று பல முறை அப்போ இருந்த ரசிகர்கள் எண்ணியது உண்டு.
இப்படி இருந்த நிலையில் ஆண்டவனால் தேவதையாய் ஜனவரி 3அன்று பிறந்த அனோஷ்காவை ரசிகர்கள் தேவதையாய் கொண்டாட இது தான் காரணம்.

anoshka
அனோஷ்காவின் ஒரு புகைபடத்தையோ அல்லது வீடியோவையோ கண்டால் ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாள் கழித்து தன் பிள்ளையை பார்த்து போல் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.
இந்த மாதிரி வரங்கள் எல்லா நடிகனின் குழைந்தைகளுக்கும் கிடைக்காது இந்த உண்மையான அன்பு. அனோஷ்கா பிறந்தவுடன் தான் தல பல நல்ல முடிவுகளை எடுத்தார் குறிப்பாக ரேஸ் போவதை தவிர்த்தார்.
அந்த தேவதையின் மேல் உள்ள உண்மையான விசுவாசத்தை தல ரசிகர்கள் காட்ட போவதை நாளை உலகமே பார்க்க போகிறது. தற்போது அவருடன் போட்டியில் இருக்கும் நடிகருக்கும் சரி சீனியர் சூப்பர் ஸ்டார்களுக்கும் சரி வாரிசுகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு கிடைக்காத மகுடம் ஏன் அனோஷ்காவுக்கு மட்டும் கிடைத்து ஏன்?

anoshka
அஜித் என்னும் மனுஷனின் உண்மையான அன்புக்கு ரசிகர்கள் காட்டும் விசுவாசம் தான். நாளை பிறந்த கானும் அந்த தேவதையை ஆண்டவனின் ஆசிர்வாதத்துடன் மகிழ்சியாய் வாழ வாழ்த்துவோம்.

anoshka
