Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித் மட்டுமே என் வேலையில் தலையிடு செய்ததில்லை.! சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய இயக்குனர் புகழாறம்!

ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் மட்டுமே என் வேலையில் தலையிடு செய்ததில்லை.! சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய இயக்குனர் புகழாறம்!

அஜித் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் இவர் எந்த பேட்டியும் கொடுக்க முன் வராதவர் அதே போல் யார் பற்றியும் தவறுதலாக பேசமாட்டார் அவர் உண்டு அவர் சினிமா உண்டு என கடைபிடிப்பவர்.

ajith

தழிழ் சினிமாவின் SP முத்துராமனுக்கு பிறகு 100% கமர்ஷியல் மற்றும் சிறந்த Family sentiment படத்தை மக்கள் ரசிக்கும் படி படத்தை இயக்குக்கும் இயக்குனர் K.S.ரவிக்குமார் அவர்கள்.

ks-ravikumar

பெரும்பாலும் படத்திற்கு இவர் கதை எழுத மாட்டார். யாரேனும் கதை எழுதினால் அந்த படத்திற்கு திரைக்கதை, வசனம்,டிரைக்ஷன் மட்டும் செய்வார்.

ks ravikumar

விக்ரமன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.புரியாத புதிர், சேரன் பாண்டியன், பரம்பரை, பெரிய குடும்பம், நாட்டாமை, நட்புக்காக, தெனாலி,அவ்வை சண்முகி,படையப்பா,முத்து,வில்லன்,வரலாறு போன்ற தமிழ் சினிமா வரலாற்று பிளக்பஸ்டர் படங்களை கொடுத்தவர்.

தயாரிப்பாளர் R.B. செளத்ரி செல்ல பிள்ளை. விஐய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா என்னும் படத்தையும் இயக்கியுள்ளார். அஜித் இவர் இயக்கத்தில் நடித்த வில்லன் மற்றும் வரலாறு ஆகிய இரு படங்களுக்கும் FLIM FARE விருது பெற்று கொடுத்தார்.

ajith

தற்போது தெலுங்கில் NTR மகன் பாலையா நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் ஜெய்சிம்மா பாடல் வெளியிட்டு விழாவில் K.S.ரவிக்குமார் கூறுகையில் நான் பணிபுரிந்த தழிழ் கதாநாயகர்களில் அஜித் ஒருவர் மட்டுமே என்னுடைய வேலையில் தலையிட்டது கிடையாது.

Ajith

Ajith

சொல்வதை செய்வார் தேவையில்லாத தலையிடு இருக்காது என அவர் கூற அரங்கமே அதிர்ந்தது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top