தல அஜித்தை எந்த பொது சினிமா நிகழ்சிகளிலும் பார்க்க முடியாது இவரை காண பல ரசிகரகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை காத்துக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அஜித் நடிகர் சங்கத்தில் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்.

Ajith-Kumar
Ajith-Kumar

நடிகர் சங்கத்தில் இலங்கை தமிழருக்காக உண்ணாவிருத போராட்டத்தை நடத்தினார்கள் அதற்க்கு அஜித்திற்க்கும் அழைப்பு விடுத்தார்கள் நடிகர் அஜித்தும் கலந்து கொண்டார் ஆனால் ஆப்பொழுது அஜித்திற்கு படபிடிப்பின் பொழுது காலில் அடிப்பட்டு எலும்பு முறிவின் காரணமாக கட்டு போட்டு இருந்தார் அதனுடனே அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அவர் இருந்த நிலையில் சும்மா ஒரூ மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் போராட்டத்தில் இருந்து விட்டு போயிருக்கலாம் ஆனால் அந்த போராட்டம் முடியும் வரை அங்கேயே இருந்து போராட்டத்தை முடித்து வைத்து விட்டுதான் செற்றாராம்.

இவரை பார்த்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வியந்து விட்டார்களாம் இதனால் தான் சினிமா பிரபலங்களுக்கும் அஜித்தை பிடிக்கிறது என நினைக்கிறேன்.