Connect with us
Cinemapettai

Cinemapettai

பாகுபலிக்கு வில்லனாய் வந்த அஜித்.. அடிச்சி தூக்கிய தல

ajith-bahubali

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாகுபலிக்கு வில்லனாய் வந்த அஜித்.. அடிச்சி தூக்கிய தல

பாகுபலி படம், பாகுபலி இரண்டாம் பாகம் இந்தியா முழுவதும் நல்ல வெற்றியைப் பெற்றது.

பாகுபலிக்கு வில்லனாய் வந்த அஜித்

பாகுபலி படம், பாகுபலி இரண்டாம் பாகம் இந்தியா முழுவதும் நல்ல வெற்றியைப் பெற்றது. அதில் தெலுங்கு சினிமாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் வெளிவந்து நல்ல வசூலை அள்ளியது. தமிழ் படங்களுக்கு மட்டும் இல்ல சில முன்னணி ஹீரோக்களுக்கு இணையான வசூலையும் படம் பெற்றது.

ஆனால் அதெல்லாம் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளிவருவதற்கு முன் மட்டும்தான். அஜித்தின் விஸ்வாசம் படம் வெளிவந்தவுடன் பல சாதனைகளை தகர்த்தது. ரஜினிக்கு இணையாக படம் வெளியீட்டு தோல்வி இல்லாமல் வெற்றி பெற்ற நடிகர் அஜித்.

அப்படிப்பட்ட அஜித் ரசிகர்கள் பாகுபலி மட்டுமல்லாமல் 50-ஆவது நாள் அன்று 125 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இதற்குமுன் பாகுபலி இரண்டாம் பாகம் 92 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

பல படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பத்தினரும் வந்து பார்க்கிறார்கள். இன்னும் என்ன சாதனை படைக்கும் என்று பார்க்கலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top