அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக 7 நாளில் 7 தல படம் - ரசிகர்கள் கொண்டாட்டம்! - Cinemapettai
Connect with us

Cinemapettai

அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக 7 நாளில் 7 தல படம் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

ajith birthday movies

அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக 7 நாளில் 7 தல படம் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் தற்போதே தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்கள். இணையத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Rohini theatre special screening for Thala Birthday

பல ஹேஷ் டேகளை உருவாக்கி தற்போதே டிரென்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக சென்னை ரோகிணி தியேட்டர் அஜித் நடித்த சில படங்களை நான்கு காட்சிகளாக திரையிட போவதாக அறிவித்தது.

அதைதொடர்ந்து தற்போது கோவை ராயல் திரையரங்கம், தொடர்ந்து 7 நாட்களுக்கு 7 அஜித் படங்களை திரையிடுகிறது.

Thala Ajith Movie List

அந்த பட்டியல் இதோ:

1. ஏப்ரல் 28- தீனா

2. ஏப்ரல் 29- வீரம்

3. ஏப்ரல் 30- பில்லா

4. மே 1- மங்காத்தா

5. மே 2- வாலி

6. மே 3- காதல் மன்னன்

7. மே 4- அவள் வருவாளா

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top