Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் பிறந்தநாளுக்கு தல ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து.! என்ன தெரியுமா?

அஜித்தின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் புதிது புதிதாக கொண்டாடுவார்கள் அதே போல் இந்த வருடமும் ரசிர்கள் இப்பொழுதே கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் ஆம் இப்பொழுதே நிறைய பிளான்கள் போட திட்டம் திட்டம்தீட்டுகிறார்கள்.
அஜித் ரசிர்கள் கூட சமீபத்தில் வித்தியாசமான டேக்குகளை உருவாக்கி அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ட்ரென்ட் செய்தார்கள் இப்படி இருக்க அஜித் விஜய் ரசிகர்களின் கோட்டையாக இருக்கும் ரோகினி திரையரங்கம் அஜித்தின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் விஷயத்தை செய்ய இருக்கிறார்கள்.
இது குறித்து அந்த திரையரங்க உரிமையாளர் ரேவந்த் தனது டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு..
Despite #kaala release #Thala fans can expect special screening on May1 to celebrate #Thala birthday ! Get ready to rage once again #ThalabirthdaybashatRohini#fansfortRohini
— Rhevanth Charan (@rhevanth95) March 1, 2018
