ajith

தமில் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி,கமல்,அஜித், விஜய் ஆகியோரின் பிறந்தநாளை அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் அதில் அஜித்தின் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அமர்களமாக கொண்டாடுவார்கள் இது அனைவர்க்கும் தெரிந்த விஷயமே.

இந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாள் வருகிற மே 1 ம் தேதி வர இருக்கிறது, அதனால் ஆரம்பமே அமர்களமாக இருக்க வேண்டும் என அவரின் பிறந்த நாளை ஸ்பெஷலாக கொண்டாட ரசிகர்கள் பல பக்காவான ப்ளான் போட்டு வருகிறார்கள்.

மே 1 ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் எப்படி இருக்கும் என பயங்கர எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது ரசிகர்களிடையே, இப்படி இருக்க ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பல ஸ்பெஷல் டாக்குகளை கிரியேட் செய்து வருகிறார்.

மேலும் இதுவரை தமிழ்,ஹிந்தி,தெலுங்கு ,மலையாளம் பெங்காலி சிங்கள,கன்னட என இதுவரை 9 மொழிகளில் டாக்கை கிரியேட் செய்துள்ளார்கள் இன்னும் எத்தனை மொழிகளில் கிரியேட் செய்வார்கள் என்று தெரியவில்லை இந்த வருடம் அஜித்தின் பிறந்தநாள் அமர்க்களமாக இருக்கும் என எதிர்ப்பார்கபடுகிறது.