billa
billa

அஜித் நடித்த பில்லா:

தல அஜித் நடிப்பில் 2007 ல் வெளிவந்த திரைபடம் “பில்லா”  இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா, மற்றும் நயன்தாரா நடித்திருப்பார். இந்த படம் ரஜினி மற்றும் ஸ்ரீப்ரியா நடிப்பில் கே.பாலாஜியின் இயக்கத்தில் வெளிவந்த பில்லா படத்தை சில மாற்றங்கள் செய்து ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார்.இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன இந்த படம் திரைக்கு வந்து  வரலாறு படத்தை முறியடித்தது.

அதிகம் படித்தவை:  பரபரபாகும் பாவனா விவகாரம்: பல்சர் சுனிலுடன் திலீப் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது
Billa-Ajith

அஜித்தின் பில்லா படம் ரீ-ரிலீஸ்:

தற்பொழுது jazz cinemas அஜித் நடித்து பிரமாண்டமாக திரைக்கு வந்து ப்ளாக் பஸ்ட்டர் வெற்றி பெற்ற  பில்லா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளார்கள். ஆம் இந்த மாதம் 16 ம் தேதி வெள்ளிகிழமை jazz cinemas பில்லா படத்தை ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார்கள்.

billa

காரணம்:

கியூப்க்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த மார்ச் 1 முதல் மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தி வருகிறார்கள், அதனால் புதுப்படத்தை ரீலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது, அதுமட்டும் இல்லாமல் வருகிற 16 ம் தேதி முதல் அனைத்து படபிடிப்பும் ரத்து செய்யபோவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதிகம் படித்தவை:  சென்னை மாநகரம் பிறந்த வரலாறு..! தெரிந்த கதை..!! தெரியாத ருசிகர பின்னணி..!!
Ajith-billa
Ajith-billa

ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் வருகிற 16ம் தேதியில் இருந்து இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார்கள் அதனால் பல திரையரங்குகள் அஜித், விஜய் ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படத்தை ரீ-ரிலீஸ் செய்துவருகிறார்கள்.அப்படிதான் இந்த jazz cinemas இந்த முடிவை எடுத்துள்ளது அதனால் அஜித் ரசிகர்கள் i am back என கூறி மகிழ்ச்சியில் இந்த தகவலை பகிர்ந்து வருகிறார்கள்.