Tamil Cinema News | சினிமா செய்திகள்
சவுத் ஆசியா கண்டத்திலேயே அஜித்தின் பில்லா-2 வுக்கு தான் முதலில்.! செம்ம மாஸ் தகவல்.!
Published on

அஜித் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் பில்லா இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திருப்பார் பில்லா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி அடைந்தது.
அதன் பிறகு சில வருடங்களுக்கு முன் பில்லா-2 திரைப்படம் வெளியாகியது இந்த திரைப்படம் பில்லா படத்தினை தொடர்ச்சியாக முன் உள்ள பாகமாக எடுத்தார்கள், பில்லா-2 படைத்தல் ராஜசேகர் தான் ஒளிப்பதிவாலராக பணியாற்றினார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மாஸ் தகவலை வெளியிட்டுள்ளார் ஆம் சவுத் ஆசியா கண்டத்திலேயே பில்லா-2 படத்திற்கு தான் முதல் முறையாக RED டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தினார்களாம் அதற்க்கு முன்பு எந்த படத்திலும் பயன்படுதவில்லையாம்.
