ajith bike race in ak57

ajith bike stuntஅஜித் சிவா இயக்கத்தில் நடிக்கும் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

தல57 படத்துக்காக அஜித் செய்த பைக் ரைட் வீடியோ லீக் ஆகியுள்ளது. இதில் தல அஜித் பைக்கில் வீலிங் செய்கிறார். அந்த வீடியோ: