ajith-thalaவட இந்தியா மீடியாக்களுக்கு சில காலமாகவே தென்னிந்திய சினிமா மீது கவனம் அதிகமாகி கொண்டே வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இங்கு விஜய், அஜித், பவன் கல்யான், மகேஷ் பாபு, மம்முட்டி, மோகன் லால் ஆகியோருக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி மீடியா ஒன்று சமீபத்தில் தென்னிந்தியாவில் யார் சிறந்த நடிகர் என்ற கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.இந்த கருத்துக்கணிப்பில் மம்முட்டி, அஜித், பிரபாஸ் போன்ற நடிகர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்களிக்க கோரினர். இதில் அஜித் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.