Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவேகம் படக்குழுவினருக்கு இப்படி ஒரு காரியம் செய்தாரா அஜித்- புகைப்படம் உள்ளே
அஜித்தின் விவேகம் படம் தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பே. ஃபஸ்ட் லுக்கில் மாஸ் காட்டியதை தொடர்ந்து படக்குழு அண்மையில் படத்தின் டீஸரை வெளியிட்டிருந்தனர். இந்த டீஸர் தென்னிந்திய சினிமாவிலேயே அதிகம் பார்வையாளர்களை கொண்ட டீஸர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
அஜித்துக்கு எப்போதுமே ஒரு பழக்கம், தான் நடிக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் தன் கையாலேயே சமையல் செய்து போடுவார்.
அதேபோல் இந்த முறை விவேகம் படக்குழுவினருக்கும் சமையல் செய்து போட்டிருப்பதாக தெரிகிறது. Chef உடையில் அஜித் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
