fbpx
Connect with us

சீக்ரெட் ஏஜென்ட்டாக தல57 படத்தில் நடிக்கிறார் அஜித் ?

ajith thala 57

சீக்ரெட் ஏஜென்ட்டாக தல57 படத்தில் நடிக்கிறார் அஜித் ?

வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இதன் படப்பிடிப்பு ஜுலை 15-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் சர்வதேச அளவில் சீக்ரெட் ஏஜென்ட்டாக நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top