அஜித் நடித்து வெளிவந்த படம் ஆரம்பம் இந்த படத்தை ஏ. எம். ரத்னம், ஏ. ரகுராம் ஆகியோர் தயாரிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கினார் இத்திரைப்படத்தில் அஜித் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்சி போன்றோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.

Aarambam Ajith

தமிழில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது நல்ல வசூலையும் கடந்தது.

இந்த படம் சமீபத்தில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி தற்பொழுது வரை படம் நான்கு வாரங்களை தாண்டி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Tapsee, Ajith in Aata Arambam Movie Stills

மேலும் அஜித்தின் ஆரம்பம் படம் நல்ல வரவேற்ப்பை கன்னடத்தில் பெற்றுள்ளதால் திரையரங்கின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தல கன்னடத்திலும் கோட்டையை கட்டி , கோடி கட்டி பறக்கிறார் என தெரிகிறது.