ajith-app4ஆண்ட்ராய்டு போனில் தற்போது தினந்தோறும் புதுப்புது வகையான அப்ளிகேஷன்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் ஒரு ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் வெளிவந்துள்ளது.

இந்த ஆப்ஸ்க்கு ‘அஜித் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் அஜித் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கியுள்ளதால் அஜித் ரசிகர்கள் இந்த ஆப்ஸை டவுண்லோடு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

அதிகம் படித்தவை:  ஓரமாய் பொய் விளையாடுங்கப்பா தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்.! இந்த தீபாவளி தல தீபாவளிதான்.!

அஜித் பிறந்த நாளான மே 1ஆம் தேதி முதல் கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்ஸ் வெளிவரும் என்றும் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தும் பலர் இந்த ஆப்ஸை பயன்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.