Videos | வீடியோக்கள்
செல்ஃபி எடுக்கிறேன் என அஜித்தை கடுப்பாக்கிய ரசிகர்.. கோபத்தில் செல்போனை பிடுங்கிய வீடியோ
Published on
தல அஜித் எப்போதுமே அதிகாலையில் வந்து நேரமாக தன்னுடைய முதல் ஓட்டை பதிவு செய்து விட்டு கிளம்பி விடுவார். அந்த வகையில் இன்றும் வாக்குச் சாவடிகளில் ஓட்டு பதிவுகள் தொடங்குவதற்கு முன்னரே வந்து வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டார்.
ரசிகர்கள் அஜித்தை முன்பின் செல்லவிடாமல் அணை கட்டியபடி செல்ஃபி புகைப்படங்களை எடுத்ததை பார்த்த அஜித் காண்டாகி விட்டார் போல. உடனடியாக செல்பி எடுத்த ரசிகர் ஒருவரின் செல்போனை பிடுங்கி விட்டார். இதுதான் இன்றைய இணையதள ட்ரென்டிங்.
