அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் கோடி கட்டி பறப்பவர் என்றே சொல்லவேண்டும் சினிமாவில் உட்ச்சத்தில் இருக்கிறார் என்றால் அவர் கடந்து வந்த பாதையில் எவ்வளவு கஷ்டத்தோடு போராடிருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதுமட்டும் இல்லாமல் தனது ரசிகர்கள் யாரும் கேட்டு போககூடாது என எண்ணி தனக்கு ரசிகர் மாற்றமே வேணாம் என முடிவெடுத்து அறிவித்தார் இந்த செய்தி ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தற்பொழுது எம்.ஜி.ஆருடன் விஜய் சேதுபதி நிற்பது போல் ஒரு போஸ்டரை உருவாக்கி அதில் அவருக்கு புரச்சி தலைவர் என்ற பட்டமும் கொடுத்து விட்டார்கள் இதனை கண்ட விஜய் சேதுபதி அந்த போஸ்டர் அடித்தவர்களை கூப்பிட்டு வரசொல்லி இது தவறு இது போல் செய்யவேண்டாம் என கூறியுள்ளார்.

vijay-sethupathi

அதுமட்டும் இல்லாமல் இப்படியே செய்தால் மன்றத்தை கலைக்கவேண்டியதுதான் என்று ரசிகர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

vijay sethupathi