Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அஜித் மற்றும் ஷாலினி.! புகைப்படம் வீடியோ உள்ளே.!

அஜித் எப்படி பட்டவர் என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள், இவர் அனைவரையும் நேசிக்க கூடியவர் நடிகர் அஜித் மீது பலர் நல்ல எண்ணங்கள் வைத்திருப்பதை பல பேட்டி பல நேர்க்காணல் நிகழ்ச்சி இவரை பற்றி சொல்லும்.

ajith

ajith

அஜித்தை புகழ்ந்து பாராட்டிய மிகப்பெரிய பிரபலங்களும் உண்டு, அதில் நடிகை ஸ்ரீ தேவியும் ஒருவர் இவர் கடந்த மாதம் காலமானார் இவரின் மறைவு சினிமா துறைக்கும் மற்றும் பலருக்கு முறும் துக்கமாக அமைந்தது. சென்னையில் இவரின் மறைவுக்கு பெரும் அஞ்சலி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அதுமட்டும் இல்லாமல் நடிகை மீனா,பாடகி சுசீலா, ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள் ஸ்ரீதேவி அன்புடன் நடிக்க கேட்டதால் அஜித் இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தில் அவருடன் நடித்தார். அதேபோல் சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் அறிவு விளையாட்டு நிகழ்ச்சியில் அஜித் போல ஒரு எளிமையான மனிதரை என் அனுபவத்தில் பார்த்தது இல்லை என கூறினார்.ஷாலினிக்கு ஸ்ரீதேவி நன்கு பழக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top