fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித் மீது கோபத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் ?

News | செய்திகள்

தல அஜித் மீது கோபத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் ?

ajith-thalaஅஜித் ரசிகர்கள் தல பிறந்தநாளை கொண்டாட காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதே நாளில் தல-57 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இப்படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து, சால்ட்&பெப்பர் இல்லாமல் பழைய ஸ்டைலுக்கு திரும்புகிறார் என கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் அஜித் நிற்பது போல் ஒரு புகைப்படம் வந்தது, இதில் அஜித் வேதாளம் படத்தில் இருந்தது போலவே தான் இருக்கின்றார்.இதனால், இந்த முறையும் சால்ட்&பெப்பர் லுக் தனா…என தல ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

thala001

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top