fbpx
Connect with us

Cinemapettai

மகளின் செல்ல நடிப்பை வியந்து பார்க்கும் தல.. யாரும் பார்த்திராத அஜித் வீடியோ

Videos | வீடியோக்கள்

மகளின் செல்ல நடிப்பை வியந்து பார்க்கும் தல.. யாரும் பார்த்திராத அஜித் வீடியோ

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வருபவர் தல அஜித். அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை படம் வெளியாக உள்ளது.

தல அஜித் சினிமாவை விட அதிக நேரம் தன்னுடைய குடும்பத்துடன் செலவிடுவதில் ஆர்வமுடையவர். அதே நேரத்தில் தனது குழந்தைகளுக்காக எந்தவித எல்லைக்கும் செல்வார்.

இந்நிலையில் சமீபத்தில் தல அஜித் தன்னுடைய மகள் அனோஷ்காவுடன் பள்ளியில் டயர் வண்டி ஓட்டி விளையாடிய காட்சிகள் ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அஜித்தை பிடிக்காதவர்களுக்கு கூட அந்த வீடியோக்களை பார்த்தால் பிடித்து விடும். அதேபோல்தான் தல அஜித் மகள் தன்னுடைய பள்ளியில் ஒரு நாடகத்தில் நடித்துள்ளார்.

அதைப் பார்க்கச் சென்ற தல அஜித் மெய்மறந்து தன்னுடைய மகளின் நடிப்பை பார்க்கும் வீடியோ இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.

Continue Reading
To Top