fbpx
Connect with us

சூப்பர் ஸ்டார்லாம் வேணாம் வசூல் மட்டும் போதும்.. ராஜநடை போடும் அஜித்

News | செய்திகள்

சூப்பர் ஸ்டார்லாம் வேணாம் வசூல் மட்டும் போதும்.. ராஜநடை போடும் அஜித்

விஸ்வாசம் ஷேர் மட்டும் இத்தனை கோடியா.?

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் வசூலில் புதிய சாதனையை செய்து வருகிறது, தமிழகத்தில் இன்னும் பல திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

viswasam-collection-2

viswasam-collection-2

அதுமட்டுமில்லாமல் வசூலில் 200 கோடியை கடந்த உள்ளதாக தகவல் வெளியாகியது, இந்த நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தின் ஷேர் தகவல் வெளியாகியுள்ளது தமிழகத்தில் மட்டும் விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில்  70 கோடியும் கர்நாடகாவில் 5 கோடியும் கேரளாவில் 1.1 கோடியும் வெளிநாடுகளில் 15 கோடியும் ஷேர் கிடைத்துள்ளது மொத்தத்தில் 91 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் என்றால் அது இவர்கள் தான்.

நடிகை அக்ஷரா ஹாசன் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே  நடித்துள்ளார், இந்த நிலையில் இவரின்  அந்தரங்க வீடியோ  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சமீபத்தில் மேலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் அக்ஷரா ஹாசன் நடிகர் ஷாருக்கானை மிகவும் பிடிக்கும் என்றும் எப்பொழுதும் அவர் தான் சூப்பர் ஸ்டார் என்றும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித்தை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு வளர்ந்து விட்டார் எனவும் அதனால் ஷாருக்கான், அஜித் இருவருமே சூப்பர் ஸ்டார் தான் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top