Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் எப்பொழுதும் கெத்து அப்போ விஜய்.? ராஜா ராணி ஆல்யாமானசா ஒரே போடு
தமிழ் சினிமாவில் மிகவும் உச்சகட்ட நடிகர் என்றால் அந்த லிஸ்டில் அஜித்தும் உண்டு என அனைவருக்கும் தெரியும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அதை தாண்டி சினிமா துறையிலும் பல நட்சத்திரங்கள் அஜித் நடிகர் தான்.
இந்த நிலையில் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் செண்பா என்கின்ற ஆல்யமானசா இவர் பெரும்பாலும் ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்தவர், இவர் ஒரு பேட்டியில் தல அஜித்தை பற்றி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது அஜித் சார் எப்பவும் கெத்து காட்டுகிறார் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கலக்குகிறார் அவர் எப்பொழுதும் கெத்து தான், புரியுது புரியுது நீங்கள் நினைப்பது சரி தான் அஜித்தை பற்றி பேசினால் கூடவே விஜய் பற்றி கூறவேண்டுமல்லவா..? விஜய் பற்றி பேசும் பொழுது எத்ததனை பேர் வந்தாலும் சரி இவரின் க்யூட் சிரிப்பையும் அவரின் இடத்தையும் யாராலும் பிடிக்க முடியாது என கூறினார்.
