தல-57 படப்பிடிப்பே இரண்டு தினங்களுக்கு முன் தான் தொடங்கியது. அதற்குள் இந்த படத்தின் ஓவர்சீஸ் பிஸ்னஸ் தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகின்றது.

இதில் தல-57 ஓவர்சீஸ் வியாபாரம் சுமார் ரூ 20 கோடி வரை நடக்கும் என கூறப்படுகின்றது, இதை வைத்து பார்க்கையில் ரஜினிக்கு பிறகு அதிக அளவு வியாபாரம் நடப்பது அஜித்திற்கு தான்.

ஆனால், இந்த செய்தி உண்மையா என்று தெரியவில்லை, அதிகாராப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்.