fbpx
Connect with us

Cinemapettai

KGF-2 வில்லன் ஆதிராவாக தல அஜித் நடித்தால் எப்படி இருக்கும்? இணையத்தை மிரளவைத்த போஸ்டர்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

KGF-2 வில்லன் ஆதிராவாக தல அஜித் நடித்தால் எப்படி இருக்கும்? இணையத்தை மிரளவைத்த போஸ்டர்!

மங்காத்தா படத்தில் தல அஜித் வில்லனாக நடித்த பிறகு அவருக்கு பல படங்களில் வெளியாகும் வில்லன் கதாபாத்திரத்தில் தல அஜித்தை ஒப்பிட்டு பார்ப்பார்கள் அவரது ரசிகர்கள்.

அந்த வகையில் கன்னட சினிமாவில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைக் குவித்த திரைப்படம் கே ஜி எஃப். இரண்டு பாகங்களாக உருவாகும் கே ஜி எஃப் முதல் பாகம் சுமார் 250 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது.

முதல் பாகத்தில் முகம் தெரியாத வில்லனாக காணப்பட்டவர் ஆதிரா. இரண்டாம் பாகத்தில் அவர் தான் மெயின் வில்லனாக இருக்கப் போகிறார் என்பதை படக்குழுவினர் தெரிவித்தனர்.

அந்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இந்திய சினிமாவையே மிரட்டியது. அந்த அளவு கொடூரமாக இருந்தது.

அந்த போஸ்டரை தல அஜித்துடன் ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். சஞ்சய் தத் போஸ்டரை விட ஒரு மடங்கு அதிகமாகவே மாஸ் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ajith-adheera-look-fan-made

ajith-adheera-look-fan-made

தற்போது இந்த புகைப்படத்தை தல ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஒருவேளை அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்தால் எப்படி இருக்கும்?

Continue Reading
To Top