தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகை தான் பார்வதி நாயர், இவர் அஜித் படமான என்னை அறிந்தல் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

parvathy
parvathy

நடிகை பார்வதி நாயர் சமீபத்தில் சென்னையில் ஓலா டாக்சி புக் செய்து பயணித்துள்ளார் அப்[பொழுது பல கஷ்டங்களை சந்தித்ததாக அவர் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.அதை பற்றி ஒரு பிரபல இணையதளம் செய்தி வெளியிட்டது அதில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அறிவித்திருந்தது.

அதற்க்கு நடிகை பார்வதி நாயர் மறுப்பு தெரிவித்துள்ளார், மேலும் அது பொய்யானா செய்தி டிரைவர் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார். ஜிபிஎஸ் தவறாக காட்டியதால் தவறான வழியில் சென்றார் அவர் தவறாக நடக்கவில்லை வதந்தியை பரப்பாதிர்கள் என அறிவித்தார்.