aegan

அஜித் தனது சினிமா பயணத்தில் உச்சத்தை அடைய மிகவும் கஷ்டப்பட்டவர் இந்த நிலையை கடக்க மிகவும் உழைத்துள்ளார் இவர் அவரது சினிமா பயணத்தில் எத்தனையோ பேருக்கு உதவி செய்துள்ளார் அதுவும் அறிமுக இயக்குனருக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்துள்ளார் என்றே கூறலாம்.

mugavari

அப்படி அஜித் முதன் முதலாக பட வாய்ப்பு கொடுத்தது முகவரி பட இயக்குனர் வி.இஸட்.துரைக்கு தான்.இவர் காலேஜ் படித்து கொண்டிருக்கும் பொழுது அஜித் நடித்த முகவரி படத்தின் கதையை பல தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார், அப்பொழுது சக்கரவர்த்தி அவர்களிடம் முகவரி கதையை சொன்னார்,அதோடு இந்த படத்தில் அஜித்தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

அதிகம் படித்தவை:  அஜித் படத்தின் அடுத்த வில்லன் விஜய் சேதுபதியா ?
Ajith-Kumar

ஒரு பேட்டியில் முகவரி இயக்குனர் கூறியதாவது அஜித்தை என் படத்தில் நடிக்க வைத்து விட்டேன் ஆனால் இந்த படத்தின் கதையை கூட அஜித் கேட்கவே இல்லை, அதற்க்கு அஜித் சொன்னார், நான் சக்கரவர்த்தியை நம்புகிறேன், சக்ரவர்த்தி உங்களை நம்புகிறார் என கூறினார்.

அதிகம் படித்தவை:  அஜித் படத்தை எனக்கு பிடிக்காது.! ஆனால் அஜித் ஒரு.? பிரபல சின்னத்திரை நடிகை