Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான்தான் பேசுவேன் இயக்குனரிடம் கதறிய அஜித்.! முடியாது என மறுத்த பிரபல இயக்குனர்.!
அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் இவர் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர், மனதில் பாட்டத்தை வெளிப்படையாக பேசக்கூடியவர் இவர் தற்பொழுது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தான் தயாரிக்க போகிறார்கள் மேலும் தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் காரணமாக படம் இன்னும் தொடன்காமை இருக்கிறது.
இந்த நிலையில் அஜித்தை பற்றி ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது ஆம் அஜித் ஆரம்பத்தில் தமிழ் பேசவே தடுமாறுவாராம், அதனால் அஜித்திற்கு டப்பிங் தான் வைப்பார்களாம், ஏன் அஜித்திற்கு விக்ரம் கூட டப்பிங் பேசியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அவர் நடித்த ஆசை படத்தில் நானே டப்பிங் பேசிக்கிறேன் என அஜித் பிடிவாதமாக ஒற்றை காலில் இருந்தாராம் அதனால் இயக்குனரிடம் கடுமையாக சொல்லியும் முடியாது என சொல்லிவிட்டாராம் இயக்குனர் வசந்த் அதனால் அஜித்திற்கு பதில் அந்த படத்தில் டப்பிங் பேசியது நடிகர் சுரேஷ் தான்.
