ajith_murugadoss
ajith_murugadoss

ajith_murugadossஅஜித் திரைப்பயணத்தையே மாற்றிய படம் தீனா. இப்படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து முருகதாஸ் எங்கு சென்றாலும் அனைவரும் கேட்கும் கேள்வி எப்போது மீண்டும் தல படத்தை இயக்குவீர்கள் என்பது தான்.இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின்படி அஜித்தின் 59வது படத்தை முருகதாஸ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  மோசமான சாதனைகளில் அஜித்தின் இரண்டு படங்கள்

தற்போது மகேஷ் பாபு படத்தை இயக்க ரெடியாகி வரும் முருகதாஸ், இப்படத்தை முடித்த கையோடு அடுத்து வருட இறுதியில் அஜித்துடன் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.