fbpx
Connect with us

தல-59 படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபல இயக்குனரின் மகள்.!

ajith

News | செய்திகள்

தல-59 படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபல இயக்குனரின் மகள்.!

தல அஜித் தற்பொழுது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான தல-59 ல் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது இந்த படம் பிங்க் படத்தின் ரீமேக் என கூறபடுகிறது பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் டாப்சி ஆகியோர்கள் நடித்து ஹிட் ஆனா திரைப்படம்.

பிங்க் படத்தின் ரீமேக்கில் நஸ்ரியா ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக கூறபடுகிறது மேலும் பிரபல இயக்குனர் மகளான கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறபடுகிறது, படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரம் இருப்பதால் அதில் கல்யாணி நடிப்பார் என கூறபடுகிறது.ajith

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top