தமிழில் உச்ச நடிகர்களில் ஒருவர் தல அஜித் அவர்கள் இவரின் ரசிகர் கூட்டம் ஏராளம், பல நல்ல விஷயத்தை செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

தற்பொழுது அஜித் நான்காவது முறையாக சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் இந்த படத்தின் டைட்டில் விசுவாசம் என அறிவித்துவிட்டார்கள் படக்குழு.

arambam

இந்த படம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் ரசிகர்கள், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார் என யூகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கேற்றாற் போல விஷ்ணு வரதன் சமீபத்தில் அஜித் ரசிகர்களுக்கு விரைவில் ஒரு சூப்பர் தகவலை வெளியிட உள்ளதாக கூறியிருந்தார்.

Aarambam Ajith

இதனால் அஜித்தின் 59 வது படத்தை இய்யகப்போவது விஷ்ணு வரதன் தான் இதைதான் விஷ்ணு வரதன் மறைமுகமாக கூறியுள்ளார் என மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.