Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படப்பிடிப்பில் அஜித் காட்டிய மாஸ்! 2 நிமிட வீடியோ
Published on
பொது இடத்தில் நடிகர்களை பார்ப்பது அரிதான விஷயம்தான் ஆனால் பார்த்துவிட்டால் ஒரே குஷிதான். அதில் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் வெளியில் வந்தால் வீடியோ எடுத்து வைரலாகும் அதுதான் ரசிகர்களின் வேலை. இந்த முறை அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பில் தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தபடி உள்ளார்.
அஜித் வேஷ்டி-சட்டையில் ஒரு இடத்தில் ரசிகர்கள் சூழ வலம் வரும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஸ்வாசம் பட லுக் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டதா என்று கணிக்கப்படுகிறது. எது எப்படியோ நமக்கு ஒரு வீடியோ கிடைத்துள்ளது.
