Connect with us
Cinemapettai

Cinemapettai

புதிய ஐபில் டீம்மில் அஜின்கியா ரஹானே.. அட என்ன பாஸ் சொல்றீங்க

Sports | விளையாட்டு

புதிய ஐபில் டீம்மில் அஜின்கியா ரஹானே.. அட என்ன பாஸ் சொல்றீங்க

புதிய சீசன் துவங்கும் முன்னதாக டீம்கள் தங்களுக்குள் வீரர்களை ட்ரான்ஸபார் செய்யலாம், வேறு சிலரை வேண்டாம் என ரிலீஸ் செய்துவிடலாம். அதன் வாயிலாக ஏலத்திற்கு முன்பு கையில் இருக்கும் பணம்; தக்கவைத்துள்ள வீரர்கள் என புதிய துவக்கமாக இருக்கும்.

பஞ்சாபின் ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி காப்பிடல்ஸ் அணிக்கு கடந்த வாரமே மாறினார். மும்பை இந்தியன்ஸ் அணி நியூஸிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் அவர்களை டெல்லி டீம்மிடம், ராஜஸ்தான் அணியிடம் இருந்து தவல் குல்கர்ணி அவர்களையும் வாங்கியுள்ளனர். பஞ்சாப் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் டீமிற்கு அன்கிட் ராஜ்புட் வேகப் பந்துவீச்சாளரை கொடுத்து ஸ்பின் ஆல் ரவுண்டர் கே கவுதம் அவர்களை வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் டீமிடம் இருந்து டெல்லி காப்பிடல்ஸ் ரஹானே அவர்களை வாங்கியுள்ளது. மேலும் மாற்றாக ராகுல் தீவாட்டியா மற்றும் மாயங் மார்கண்டே அவர்களை கொடுக்கின்றனர்.

ரஹானே ராஜஸ்தான் அணிக்காக 100 போட்டிகள் ஆடியுள்ளார்; அதில் பல போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார் எனவே இந்த மாற்றம் இந்த சீசனில் யாரும் எளிதில் நம்ப முடியாத ஒன்று தான்

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top