fbpx
Connect with us

இனிமேல் குடும்ப குத்துவிளக்கு கிடையாது.. படு கவர்ச்சியில் களமிறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

aiswarya-rajesh-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இனிமேல் குடும்ப குத்துவிளக்கு கிடையாது.. படு கவர்ச்சியில் களமிறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் பட வாய்ப்புகளுக்காக கிளாமர் காட்டுவது ஒரு பக்கம். குடும்ப குத்துவிளக்கு போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பது இன்னொரு பக்கம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ஆரம்ப காலகட்டங்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்தார். அவருக்கும் கணிசமான பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.

ஆனால் சமீபகாலமாக சுத்தமாக பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய கிளாமர் ரோலில் களமிறங்க உள்ளாராம்.

தற்போது படங்களில் மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் போன்றவற்றிலும் நடிக்க ஆர்வம் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ், எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானால் காட்டுகிறேன் என தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்து வருகிறாராம்.

குடும்ப குத்து விளக்காக குப்பை கொட்டியது போதும் எனவும், இனி காட்ட வேண்டியதை காட்டினால் தான் நாமும் சினிமாவில் காலம் தள்ள முடியும் என அம்மணி வேறு ரூட்டில் தெறிக்க விட போகிறாராம்.

aiswarya-rajesh-cinemapettai

aiswarya-rajesh-cinemapettai

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் உருவாகியுள்ள ஒரு படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளாராம். இந்தப்படத்தின் வரவேற்பு ரசிகர்களிடம் எப்படி இருக்கிறது என பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறாராம் அம்மணி.

Continue Reading
To Top