Connect with us

Cinemapettai

துணிக்கு பதிலாக இலை தழைகளை சுற்றிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. காட்டு வைரல் புகைப்படம்

aiswarya-rajesh-new

Tamil Cinema News | சினிமா செய்திகள்

துணிக்கு பதிலாக இலை தழைகளை சுற்றிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. காட்டு வைரல் புகைப்படம்

காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய புகழைப் பெற்றவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதற்கு முன் பல படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் காக்கா முட்டை படம் அவருக்கு ஒரு பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது.

அம்மாவாக நடித்த நடிகைக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது என்ற பழக்கத்தை தமிழ் சினிமாவில் உடைத்தெறிந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது கமர்சியல் படங்களில் மட்டும் இல்லாமல் கதையின் நாயகியாகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் பூமிகா என்ற படத்தின் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதற்கு காரணம் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த புகைப்படத்தில் உடைகளுக்கு பதிலாக செடி கொடிகளை சுற்றிக்கொண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் என்பதுதான்.

boomika-aishwarya-rajesh

boomika-aishwarya-rajesh

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top