Connect with us

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

மால்திவ்ஸில் நீச்சல் குளத்தில் தன் மகளுடன் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சன் போட்டோவை ஷேர் செய்ததன் காரணம் ஏன் தெரியுமா ?

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தங்கள் 12 வது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினர்.

நம் பாலிவுட்டின் ஹாட் செலிபிரிட்டி ஜோடி இவர்கள். இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மக்களும் உண்டு. திருமண நாளை கொண்டாட மால்தீவ்ஸ் பறந்தனர். அங்கு நியாமா பிரைவேட் தீவில் தங்கி இருந்தனர்.

என் வாழ்வில் உள்ள பெண்கள் என இவர்கள் நீச்சல் குளத்தில் உள்ள போட்டோவை பதிவிட்டார் ஜூனியர் பச்சன்.

Aishwarya Rai Aradhana

பின்னர் ஹனி மற்றும் மூன் என தன் மனைவி போட்டோவையும் பகிர்ந்தார்.

Aishwarya Rai

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top