fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவா இது? தொப்பையும் தொந்தியுமாக ஆண்ட்டி போல் வெயிட் போட்ட புகைப்படம்

aiswarya-dutta-cinemapettai-041

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவா இது? தொப்பையும் தொந்தியுமாக ஆண்ட்டி போல் வெயிட் போட்ட புகைப்படம்

2015 ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு சில தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

பின்னர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து அதில் பங்கேற்ற ஐஸ்வர்யாவுக்கு, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு ஏற்ப யாசிகாவுடன் சேர்ந்து தன்னுடைய பெயரையும் கெடுத்துக் கொண்டார் ஐஸ்வர்யா.

பின்னர் நட்பு என்ற பெயரில் ஐஸ்வர்யா, யாஷிகா உடன் சேர்ந்து கொண்டு தண்ணி அடிப்பதும், ஆண் நண்பர்களுடன் ஊர் சசுற்றுவதும் என தன்னுடைய பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார். இதனால் பல ரசிகர்கள் அவரை விரும்ப வில்லை என்பது அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் தெரியவந்தது.

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். ஐஸ்வர்யா நடிப்பில் அடுத்தடுத்து பொல்லாத உலகின் பயங்கர கேம், மிளிர், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேக்கா, கன்னி தீவு போன்ற படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன.

இந்நிலையில் திடீரென உடல் எடை கூடியது போல புகைப்படம் ஒன்று வெளியாகி ஐஸ்வர்யா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 40 வயது ஆன்ட்டி போல் மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

aiswarya-dutta-cinemapettai

aiswarya-dutta-cinemapettai

இதனால் அடுத்தடுத்து ஐஸ்வர்யாவுக்கு பட வாய்ப்புகளை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்களாம். மேலும் உடல் எடையை குறைத்தால் தான் வேலைக்கு ஆகும் என மீண்டும் ஜிம்முக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம்.

Continue Reading
To Top