உலக அழகி என்றால் ரசிகர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது நடிகை ஐஸ்வர்யா ராய் தான் அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.இவர் பல படங்களில் தற்பொழுது நடித்து வருகிறார்.

aishwarya

மேலும் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பங்களாவில் பிரபலங்களுக்கு இரவு விருந்து அளித்தார். அந்த விருந்து நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய்ம் தனது கணவருடன் வந்திருந்தார். அவர் தங்க நிற உடையில் கவுன் அணிந்து வந்திருந்தார்.அந்த உடை அனைவரையும் கவர்ந்திருந்தது அந்த கவுனின் விலை தற்பொழுது தெரிய வந்துள்ளது இந்த விலையை கண்டு ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

💛💛💛

A post shared by Aastha Sharma (@aasthasharma) on

ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனின் விலை ரூ. 3 லட்சத்து 73 ஆயிரத்து 905 மட்டுமே. அடேங்கப்பா, ஒரு பார்ட்டிக்கு இவ்வளவு விலை உயர்ந்த உடையா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.