Videos | வீடியோக்கள்
பிரபல நடிகருடன் நீச்சல் உடையில் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தெலுங்கிலும் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான க/பெ ரணசிங்கம் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு மிகவும் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
சமீபகாலமாக கதை நாயகியாகவும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பட வாய்ப்புகளுக்காக கிளாமர் காட்டியுள்ளார்.
அதிலும் பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் உடன் 2011 ஆம் ஆண்டு வெளியான சட்டப்படி குற்றம் எனும் படத்தில் நடித்துள்ளார்.
இதில் இருவரும் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நீச்சல் உடையில் நடித்துள்ளது பலருக்கும் தெரியாத நிலையில் தற்போது அந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
