வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

என்ன இனி குடும்ப குத்துவிளக்குனு சொல்லாதீங்க.. குட்ட பாவாடையில் புகைப்படம் வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் தொகுப்பாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளார். அம்மா கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, தங்கச்சி கதாபாத்திரம் இருந்தாலும் சரி கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் தக்க பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் வெற்றி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாமல் இருந்தாலும் சமீப காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் .

தொடர்ந்து இயக்குனர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை கொடுத்து படத்தில் நடிக்க வைத்து வருகின்றனர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கா/பே ரணசிங்கம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஐஸ்வர்யா ராஜேஷ்ன் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்தி காட்டுவார்.

ஆனால் இன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் நைட்ரஸ் போட்டு புல்மேல் அமர்ந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

aishwarya rajesh
aishwarya rajesh

இதுவரை குடும்ப பெண்ணாகவும், கிராமத்து பெண்ணாகவும் பார்த்த ரசிகர்கள் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமரில் உள்ள புகைப்படத்தை பார்த்து நீங்க நல்ல பொண்ணு நினைச்சா நீங்களும் இப்படி தான் இருக்கிறீர்களே ஓ ஐ அம் சாரி நீங்களும் நடிகை தானே மற்றும் நீங்களுமா இப்படி ஆயிட்டீங்க, இந்தா ஆரம்பிச்சுட்டாள இந்த மாதிரி தங்களது ஆதங்கத்தை கமெண்ட் பாக்ஸில் வெளிப்படுத்தியுள்ளனர்.

Trending News