ஐஸ்வர்யா ராஜேஷ்

நம்ப சென்னை பொண்ணு. எத்திராஜ் கல்லூரியில் பி. காம் முடித்தவர். மானாட மயிலாட வாயிலாக கலைஞர் டிவியில் தடம் பதித்தவர். பின்னர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்றவர்.

Aishwarya Rajesh

ஒருபுறம் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக காக்கா முட்டை படத்தில், மறுபுறம் கிராமத்துப் பெண்ணாக தர்மதுரை படத்தில் கலக்கியவர். கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து நடிக்கும் ஒரு நடிகை.

ஹாலே பெர்ரி

Halle Berry

அமெரிக்க நடிகை, முன்னாள் பேஷன் மாடல் மற்றும் அழகு ராணி பட்டம் வென்றவர் ஆவார்.  இவர் பல லுக் முயற்சி செய்திருந்தாலும், சிறிதாக வெட்டிய கிராப் முடியுடன் டாம் பாய் கெட்டப்பில் பரவலாக அறியப்பட்டவர்.

இந்நிலையில் கார்த்திக் ஸ்ரீனிவாசன் அவர்களின் 2018 ஆம் ஆண்டின் காலண்டர் வெளியானது. பல நடிகைகளில் இந்த போட்டோ ஷூட்டில் பங்கேற்றனர்.

aishwarya rajesh
aishwraya rajesh

எனினும் ஹாலே பெர்ரி ஸ்டைலில் இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை எடுத்த போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

halle-berry

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

6 வித்யாசம் கண்டு பிடிக்கிற போட்டி வைச்சுக்கலாமா ?