fbpx
Connect with us

Cinemapettai

ஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.!

Photos | புகைப்படங்கள்

ஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் நீதான அவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் ஏகப்பட்ட திரைப்படத்தில் நடித்துவிட்டார் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் கனா.

இந்த நிலையில் இவர் கைவசம் 9 தமிழ் திரைப்படங்களும் 3 தெலுங்கு படமும் கைவசம் இருக்கிறது இதில் துருவ நட்சத்திரம் இது வேதாளம் சொல்லும் கதை ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.

இவர் மற்ற நடிகைகளை போல் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார் இப்பொழுது இவர்  வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வேகுவாக கவர்ந்து வருகிறது.

aishwarya rajesh

aishwarya rajesh

aishwarya rajesh

aishwarya rajesh

aishwarya rajesh

aishwarya rajesh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top